உங்கள் ஜாதகம் உங்கள் கையில்!

First Time Users - Registration

தமிழ் ஜாதக ஆராய்ச்சி தளத்திற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

உங்கள் பெயர், பிறந்த நாள், நேரம், இடம் ஆகியவற்றை கொடுத்து

 • ஜாதக பலன்கள்
 • பன்னிரண்டு பாவ பலன்கள்
 • யோகங்கள்
 • லக்ன பலன்கள்
 • ஜாதக பரிகாரங்கள்
 • நவாம்ச பலன்கள்
 • கோசார பலன்கள்
 • அஷ்டவர்க்கம் பலன்கள்
 • தின பலன்கள்
 • தசா / புத்தி பலன்கள்
முதலானவற்றையும் மற்றும் இன்னும் பற்பல அறிய தகவல்களையும் அறிந்து கொள்ளுங்கள். Register User-கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஜாதங்ககளை பதிவு செய்து, தேவைப்படும் பொழுது வேண்டிய ரிப்போர்ட்டுகளை பார்த்துக் கொள்ள இயலும்.

  User Image Arokia Bakkia Nathan L Founder - Exactpredictions.com

  என் இனிய சகோதர / சகோதிரிகளே வணக்கம். உங்களுக்கு அன்பும், சமாதானமும், மகிழ்ச்சியும் மற்றும் அமைதியும் உண்டகுக.

  நமது உடலும், உயிரும் பிரபஞ்சத்தின் ஒரு அங்கம். ஓவ்வொரு மனித வாழ்க்கையும் பிரபஞ்சத்தின் சுழர்ச்சியை வைத்தே நிர்ணயிக்கப் படுகின்றது. ஒவ்வொரு மனித உயிரும் பிரபஞ்சத்தால் கட்டுப்படுத்தபடவும், அதே நேரத்தில் பிரபஞ்சத்தை கட்டுப்படுத்தும் சக்தியுடன் தான் பிறக்கின்றன.

  நாம் யார்? நமக்குள் என்னென்ன சக்திகள் புதைந்து கிடக்கின்றன, எந்தந்த நேரங்களில் எந்தெந்த செயல்கள் நமக்கு முழுமையான பலன்களைக் கொடுக்கும் முதலானவற்றை அறிந்து கொள்ளத்தான் நம் முன்னோர்கள் ஜோதிட சாஸ்திரத்தை நமக்கு வகுத்து கொடுத்திருக்கிரார்கள். ஜோதிட சாஸ்திரம் கடல் போன்றது. ஒரு ஜாதகருக்கு டிகிரி சுத்தமாக பலன் சொல்லவேண்டுமானால் ஆயிரகணக்கான விதிகளை அலசி ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டும்.

  ஜோதிட சாஸ்திரம் எந்த ஒரு மதத்தையும், இனத்தையும் சார்ந்தது அன்று. அது ஒரு முழுமையான அறிவியல். அந்த ஜோதிட அறிவியலின் ஆராய்சிளின் மூலமும் மற்றும் அதனை முறையாக கணினி படுத்துவதன் மூலமும், ஒவ்வொரு தனி மனிதரின் வாழ்க்கையை எவ்வாறு இனிமையானதாக, அமைதியானதாக மற்றும் நிறைவானதாக மாற்றிக்கொள்ள இயலும் என அறிந்து, அறிவிக்கும் முயற்சியில் தான் exactpredictions.com பயணிக்கின்றது.

  இந்த பதிப்பில் தவறுகள் சில இருக்கலாம். சில தகவல்கள் விடுபட்டு போயிருக்கலாம். பிழைகள் தெரியவரின் எமக்கு தெரியப்படுத்துங்கள். அடுத்த பதிப்புகளில் திருத்திக்கொள்வோம்.

  ஜாதகத்தில் நல்ல பலன்கள் சொல்லப்பட்டால் அதனை முழுதாக நம்புங்கள். அப்படியே உங்களுக்கு நடக்கும். ஏனெனில் எண்ணம் போலவே வாழ்க்கை அமையம் என்பது விதி. கெட்ட பலன்கள் சொல்லப்பட்டால் வருந்தாதீர்கள். உங்கள் மனதை தூய்மைபடுத்தி, தூய இருதயத்தோடு நீங்கள் விரும்பும் இறைவனை சரணடையுங்கள். நிச்சயம் உங்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு என்பதும் உலக நியதி.

  பொதுவாக ஜோதிடத்தைப் பற்றி சிந்திக்கும் பொழுது பின்வரும் கேள்விகள் மனதில் எழும்:

  • எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்?
  • எனக்கு காதல் திருமனம் நடக்குமா?
  • எனக்கு எப்பொழுது வேலை கிடைக்கும்?
  • எனக்கு வீடு கட்ட உகந்த காலம் எது?
  • எனக்கு புத்திர பாக்கியம் உண்டா? எப்பொழுது கிடைக்கும்
  • என் கடன் பிரச்சனைகள் எப்பொழுது தீரும்?
  • எந்த தொழில் அல்லது வியாபாரம் எனக்கு உகந்தது?
  • நன் வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்க்க முடியுமா?
  • நான் மிகபெரிய பணக்காரன் ஆவேனா?
  • நான் மிகபெரிய தொழில் அதிபர் ஆவேனா?
  • நான் அரசியலில் புகழ்/பதவி பெறுவேனா?
  • நான் சினிமா/கலை துறையில் புகழ் பெறுவேனா?
  • எனக்கு இரண்டாவது மனைவி யோகம் உண்டா?
  • பரம்பரை சொத்துகள் கைக்கு வருமா?
  • தன, தானிய சேர்கை எப்பொழுது கிடைக்கும்
  • வாகன யோகம் உண்டா? எப்பொழுது?
  • எனது நோய் எப்பொழுது தீரும்?
  • மன அமைதி எப்பொழுது கிடைக்கும்?
  • எனது பெயர் நியுமராலஜி படி இருக்கின்றதா?
  • எனக்கு உகந்த அதிர்ஷ்ட கற்கள் யாவை?
  • எனக்கு உகந்த அதிர்ஷ்ட நிறங்கள் யாவை?
  • எனக்கு உகந்த அதிஷ்ட நாட்கள் யாவை?
  • என்னுடைய தசா புத்தி பலன்கள் எனென்ன?
  • என் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?
  • நன் செயய வேண்டிய பரிகாரங்கள் எனென்ன?
  • நான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலம் எது?
  • என் ஜாதகத்தில் உள்ள யோகங்கள் என்னென்ன? அவற்றின் பலன்கள் யாவை?

  இப்படி உங்கள் கேள்விகள் எதுவாயினும், நம்பிக்கையுடன் எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.

  அன்புடனும், வாழ்த்துக்களுடனும்,

  ஆரோக்கிய பாக்கிய நாதன் L

  Contact: (091) 6369699418
  Email: arokia@exactpredictions.com

  Registered Users - Sign in

  இன்றைய கிரக நிலை (கோச்சாரம்)

  மீனம்
  மேஷம்
  ரிஷபம்
  மிதுனம்
  கும்பம்
  சந்திரன்
  செவ்வாய்
  கோச்சாரம்
  கடகம்
  ராகு
  மகரம்
  கேது
  இடம்: சென்னை
  சிம்மம்
  தனுசு
  சனி
  விருச்சிகம்
  லக்னம்
  சூரியன்
  புதன்(வ)
  குரு
  துலாம்
  சுக்ரன்
  கன்னி

  ராசிபலன்