கிராங்களின் காரகங்கள்

//கிராங்களின் காரகங்கள்

கிராங்களின் காரகங்கள்

காரகம் என்றால், கிரகங்கள் தாங்கள் கொடுக்கும் பலன்களை இன்னதென்று உரைப்பது ஆகும்.

சூரியனுக்குரிய காரகங்கள்

 • ஆத்துமா
 • மலை
 • சுரம்
 • பிரதாபம்
 • வனம்
 • அலைச்சல்
 • உற்சாகம்
 • வியாதி ஸ்திரிபோகம்
 • அக்கினி
 • சந்துரு
 • சித்தப்பிரமை
 • பசியின்மை
 • பகல் தகப்பன்
 • தலைநோய்
 • அதிசாரம்

 சந்திரனுக்குரிய காரகங்கள்

 • மனது
 • முத்து ஆபரணம்
 • புஸ்பம்
 • சுகபோசனம்
 • ஜலதோஷம்
 • கந்தகம்
 • ரூபம்
 • காமாலை
 • ஜலம்
 • தேசாடனம்
 • ஸ்திரி மூல வியாதி
 • தாயார்
 • சிலேத்துமம்
 • சுமங்கலிகள்
 • கீர்த்தி
 • சீதளம்
 • மனோவிசாரம் 

செவ்வாய்க்குரிய காரகங்கள்

 • சத்தியம்
 • தியானம்
 • பிளவை வியாதி
 • பூமி
 • இளைய சகோதரம்
 • தரித்திரம்
 • வியாதி
 • திடீரென்று மரணம்
 • வீரச் செயல்
 • இரணம்
 • கொலை
 • தீரம்
 • ஆயுதம்
 • அமங்கலி
 • போகம் 

புதனுக்குரிய காரகங்கள்

 • கணிதம்
 • புத்தி
 • அரூபி போகம்
 • சாஸ்திரம்
 • அண்டவியாதி
 • வாத ரோகம்
 • சிற்பம்
 • வாக்கு நயம்
 • குடல் வியாதி
 • சோதிடம்
 • யுக்தி
 • குஷ்டம்
 • வித்தை
 • உண்மை
 • மந்தம்
 • மாமன்
 • இளவரசு
 • சூலை
 • ஞானம்
 • வியாபாரம் 

குருவுக்குரிய காரகங்கள்

 • பொன்
 • யாகம்
 • இராஜ சன்மானம்
 • புத்திரர்
 • மேகவியாதி
 • ஜீவனம்
 • குதிரை
 • சாதனைப்பயன்
 • ஆலோசனை
 • வஸ்திரம்
 • தேவப்பிராமணர்
 • தருமநூல் கற்றல்
 • நற்கீர்த்தி
 • ஸ்ரீவித்தை
 • புத்தி
 • வீடு
 • இந்திரிய ஜெயம்
 • குன்மரோகம் 

சுகிரனுடைய காரகங்கள்

 • காமம்
 • சரச சல்லாபம்
 • இரத்தின வியாபாரம்
 • களத்திரம்
 • பாக்கியம்
 • ஸ்ரீவித்தை உபாசனை
 • சுகம்
 • போகம்
 • மேகவியாதி
 • சங்கீதம்
 • வாகனம் 

சனிக்குரிய காரகங்கள்

 • ஆயுள்
 • ஆயுதம்
 • கிருஷிசாதனம்
 • சந்திரோகம்
 • மரணம்
 • எருமை
 • களவு
 • அங்கஹீன பெண் போகம்
 • இடம் மாறுதல்
 • தரித்திரம்
 • பிசாசு 

இராகுவுக்குரிய காரகங்கள்

 • தேகவலிவு
 • எதிரியால் துயரம்
 • நமைச்சல்
 • வைசூரி
 • விரயம்
 • ஜலகண்டம்
 • சூனியம்
 • கௌரவம்
 • செய்யாத் தொழில் செய்தல்
 • உரையாகாமல் உரைத்தல்
 • ஆசாரஹீனம் 

கேதுவுக்குரிய காரகங்கள்

 • தூக்கம்
 • ஞானம்
 • விஷ வியாதி
 • தாமதம்
 • இடம் மாறுதல்
 • புழு வியாதி
 • மோட்சம்
 • அகஸ்மாத்தான மரணம்
 • பிசாசு
 • கனவு
 • நசித்தல்
 • வைசூரி
 • கயறு
 • குஷ்டம்

பொதுவாக ஜோதிடத்தைப் பற்றி சிந்திக்கும் பொழுது பின்வரும் கேள்விகள் மனதில் எழும்:

 • எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்?
 • எனக்கு காதல் திருமனம் நடக்குமா அல்லது பெற்றோர் பார்த்து திருமனம் நடக்குமா?
 • எனக்கு எப்பொழுது வேலை கிடைக்கும்?
 • எனக்கு வீடு கட்ட உகந்த காலம் எது?
 • எனக்கு புத்திர பாக்கியம் உண்டா? எப்பொழுது கிடைக்கும்
 • என் கடன் பிரச்சனைகள் எப்பொழுது தீரும்?
 • எந்த தொழில் அல்லது வியாபாரம் எனக்கு உகந்தது?
 • நன் வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்க்க முடியுமா?
 • நான் மிகபெரிய பணக்காரன் ஆவேனா?
 • நான் மிகபெரிய தொழில் அதிபர் ஆவேனா?
 • நான் அரசியலில் புகழ்/பதவி பெறுவேனா?
 • நான் சினிமா/கலை துறையில் புகழ் பெறுவேனா?
 • எனக்கு இரண்டாவது மனைவி யோகம் உண்டா?
 • பரம்பரை சொத்துகள் கைக்கு வருமா?
 • தன, தானிய சேர்கை எப்பொழுது கிடைக்கும்
 • வாகன யோகம் உண்டா? எப்பொழுது?
 • எனது நோய் எப்பொழுது தீரும்?
 • மன அமைதி எப்பொழுது கிடைக்கும்?
 • எனது பெயர் நிமராலஜி படி இருக்கிறதா?
 • எனக்கு உகந்த அதிர்ஷ்ட கற்கள் யாவை?
 • எனக்கு உகந்த அதிர்ஷ்ட நிறங்கள் யாவை?
 • எனக்கு உகந்த அதிஷ்ட நாட்கள் யாவை?
 • என்னுடைய தசா புத்தி பலன்கள் எனென்ன?
 • என் குழந்தைகு என்ன பெயர் வைக்கலாம்?
 • என் ஜாதகத்தில் உள்ள யோகங்கள் என்னென்ன? அவற்றின் பலன்கள் யாவை?
 • நன் செயய வேண்டிய பரிகாரங்கள் எனென்ன?
 • நான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலம் எது?

மேலே கூறப்பட்டுள்ள கேள்விகளுக்கான பதில்களை 30 ஆண்டுகால பாரம்பரியமிக்க ASTRO-VISION மென்பொருள் ரிப்போர்ட்டுகளின் மூலம் பெறலாம்.

50 அமெரிக்க டாலர்களுக்கு (ஏறக்குறை 3000 ரூபாய்கள்) மேற்பட்ட மதிப்பிலான ரிப்போர்ட்டுகளை குறைந்த விலையில் exactpredictions.com மூலம் வாங்கிப் பயன் அடையுங்கள். கீழே கொடுகப்படுள்ள மூன்று பெக்கேஜ்களில் எதாவது ஒன்றினை தேர்வு செய்து, எங்களது லைசன்ஸ் பெற்ற ASTRO-VISION மென்பொருள்களில் இருந்து உருவாக்கப்படும் ரிப்போர்ட்டுகளைப் பெற்று பலனடையுங்கள். நீங்கள் ஆர்டர் செய்த 24 மணி நேரத்தில் ரிபோர்ட்டுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

[easy-pricing-table id=”362″]

About the Author:

Leave A Comment