திருமணம் எப்போது நடக்கும்?

//திருமணம் எப்போது நடக்கும்?

திருமணம் எப்போது நடக்கும்?

திருமணம் எப்பொழுது நடக்கும் என்று ஜோதிடத்தில் காண பல வழிமுறைகள் உண்டு,
அவற்றில் Mr. C.S. Patel’s அவர்களின் ‘Navamsha in Astrology’ புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள நாடி முறை தோராயமாக ஒரு ஜாதகருக்கு எந்த வயதில் எல்லாம் திருமணம் நடக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று அறிந்து கொள்ள ஏதுவாக உள்ளது.

இந்த முறைப்படி துல்லியமாக இந்த நாளில் திருமணம் நடக்கும் என்று கூற முடியாது. ஆனால் ஒருவருடம் முன்னோ/பின்னோ நடக்கும். இதுவரை நாங்கள் செய்த ஆராய்ச்சியில் 90% மேல் இதன் படி நடந்திருக்கின்றது.

https://exactpredictions.in இந்த ரிப்போர்ட் பிரீமியம் ரிப்போர்ட்டாக வழங்கப் படுகின்றது 300 ரூபாய் செலுத்தி இதனுடன் இன்னும் இரண்டு பிரீமியம் ரிபோர்டுகளை சேர்த்து பெறலாம்.

1 வருடம்  =  1 சுழற்சி  = 360 நாட்கள். இதனை 3 ஆல் பெருக்க  360 x 3 =1080

ஒரு நவாம்சத்தின் மதிப்பு 3°20′

1080 ஐ 3°20′ ஆல் வகுத்தால் (3.33) வரும் அதாவது 324. இந்த 324 ஐ நாம் ரூட் மதிப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்

Method 1

பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்

Step A: Multiply Lagna longitude by 324, which is root value

Step B: 9 cycles (each of 360 days), which adds up to 360 x 9= 3240 days which is root cycle

Step C: We have to add step a) & step b).

Example 1: C S Patel

The first example we take is of the ‘Bhishma Pita Maha’ of Jyotish Mr. C.S. Patel.

Ascendant = 8° 53′

Asc = 8° 53′

Let’s convert it to exact decimals by taking it as

60=100

53’= ?

53 x 100/60=88.33

Hence 8° 53’= 8.88 as Asc

Thus,

Asc = 8.88 (8° 53′) x 324 (root value) = 2878 days

Add 9 years cycle (root cycle) = 3240 days

6118 days

His DOB is 31-Dec-1915 & Date of marriage is 28-May-1933 (Date of Marriage in days)

(28 May 1933 – 31 Dec 1915) (- means Subtract)

= 17 yrs + 4 months +28 days

= 6120 days + 120 days (30 days months hence 360 days year) + 28 days

= 6268 days

He got married in 6268 days whereas as per our previous theory calculation we got 6118 days which is a difference of 150 days i.e. 5 months only.

Method – 2

இரண்டாவது வழிமுறையில் 9 cycle பதிலாக 7 cycle பெருக்க வேண்டும்.

லக்கினத்தை 216 என்ற என்னால் பெருக்கி வருகின்ற கூட்டு தொகையை 7 ஆல் பெருக்க வேண்டும்

குறிப்பு: இந்த பதிவு பின்வரும் பதிவை ஆராய்ந்து அதனையொட்டி எழுதப் பட்டது.
https://divine-jyotish.com/2015/01/12/nadi-method-of-marriage/

By |2019-01-08T14:20:22+00:00January 8th, 2019|Uncategorized|0 Comments

About the Author:

Leave A Comment